உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சர்வதேச கருத்தரங்கம்

சர்வதேச கருத்தரங்கம்

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை விலங்குகள் நலன் மற்றும் வேளாண்மை துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது. உயிரியல் - அறிவியல் துறையில் நிலைத்துவமான புதிய தொழில்நுட்பங்களின் நடைமுறைகள் 2025 என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் துறைத் தலைவர் வசீகரன் வரவேற்றார். அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி தலைமையேற்று பேசினார். அழகப்பா முன்னாள் துணைவேந்தர் சுப்பையா கலந்து கொண்டார். பேராசிரியர் முத்துசாமி கோவர்த்தனன், மணி பனகல், பேராசிரியை ஜெயலட்சுமி பேசினர். ஒருங்கிணைப்பாளர் பிருந்தா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !