உள்ளூர் செய்திகள்

பட்டா வழங்கல்

மானாமதுரை: சின்ன கண்ணனுார் உள்ளிட்ட பகுதிகளில் பட்டா இல்லாமல் வீடு கட்டி குடியிருந்து வரும் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை எம்.எல்.ஏ., தமிழரசி வழங்கினார்.தாசில்தார் கிருஷ்ண குமார், துணை தாசில்தார் சரவணகுமார், ஒன்றிய செயலாளர்கள் துரைராஜாமணி, அண்ணாதுரை, நகரச் செயலாளர் பொன்னுச்சாமி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள், வருவாய்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை