உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கல்லூரியில் சொற்பொழிவு

கல்லூரியில் சொற்பொழிவு

தேவகோட்டை,: தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் பதிப்பு செம்மல் மெய்யப்பன் அறக்கட்டளை சொற்பொழிவு கல்லூரி முதல்வர் நாவுக்கரசு தலைமையில் நடந்தது. தமிழ்துறை தலைவர் கண்ணதாசன் வரவேற்றார். அழகப்பா பல்கலை பேராசிரியர் சுதா உரையாற்றினார். தமிழ்த்துறை பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். இணை பேராசிரியர் கண்மணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !