உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வாழ்க்கை திறன் பயிற்சி

வாழ்க்கை திறன் பயிற்சி

திருப்புத்துார்: கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்களுக்கு வாழ்க்கைத் திறன் பயிற்சி நடந்தது. முதல்வர் கே.சசிக்குமார் வரவேற்றார். தலைவர் எம்.சொக்கலிங்கம் தலைமை வகித்து பயிற்சியை துவக்கினார். மதுரை நிகில் பவுண்டேசன் நிறுவனர் எஸ்.நாகலிங்கம் வாழ்க்கைத் திறன் பயிற்சி குறித்து விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை