உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் 

உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் 

சிவகங்கை: உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நவ., 1 அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த கலெக்டர் பொற்கொடி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, அன்றைய தினம் காலை 11:00 மணிக்கு அனைத்து கிராம ஊராட்சிகளில் சுழற்சி முறையில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். இக்கூட்டத்தில் ஊராட்சி செலவினம், மழை நீர் கேரிப்பு, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் நடவடிக்கை, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, துாய்மை பாரத இயக்க திட்டம் குறித்த விவாதம் பொதுமக்கள் முன்னிலையில் வைத்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை