உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மணலுடன் லாரி பறிமுதல் ஒருவர் கைது

மணலுடன் லாரி பறிமுதல் ஒருவர் கைது

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே திருவுடையார்பட்டி ரோட்டில் எஸ்.ஐ.செல்வபிரபு தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அங்கு வந்த டிப்பர் லாரியை சோதனை செய்த போது அனுமதி இல்லாமல் பாலாற்றில் திருடிய மணலுடன் வந்தது தெரியவந்தது. டிப்பரை ஓட்டி வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த பாண்டியன்30, என்பவரைக் கைது செய்து டிப்பரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை