உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாரியம்மன் கோயில் விழா மார்ச் 4ல் தொடக்கம்

மாரியம்மன் கோயில் விழா மார்ச் 4ல் தொடக்கம்

திருப்புவனம்: திருப்புவனம் புதுார் மாரியம்மன் கோயில் திருவிழா மார்ச் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.திருப்புவனம் ரேணுகாதேவி மாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் 10 நாட்கள் மாசி திருவிழா நடைபெறும், இந்தாண்டு திருவிழா வரும் மார்ச் 4ம் தேதி இரவு 8:30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மார்ச் 12ம் தேதி பொங்கல் உற்சவமும், 13ம் தேதி தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. மாசி திருவிழாவை ஒட்டி நேற்று காலை முகூர்த்த கால் நடும் விழா நடந்தது. முகூர்த்த கால் நடும் விழாவை முன்னிட்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. காலை 10:00 மணிக்கு முகூர்த்த கால் நடப்பட்டு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி