உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  புரிந்துணர்வு ஒப்பந்தம்

 புரிந்துணர்வு ஒப்பந்தம்

காரைக்குடி: புதுவயல் வித்யா கிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சாப்ட்வேர் நிறுவனமான ஆரக்கிள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தவும் புதிய தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையிலும் நடைபெற்ற, புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் கல்லுாரி தலைவர் கிருஷ்ணன் தாளாளர் சுவாமிநாதன் தலைமை வகித்தன-ர். அழகப்பா பல்கலை பதிவாளர் செந்தில்ராஜன் கலந்து கொண்டார். ஒப்பந்தத்தில் கல்லூரி தாளாளர் சுவாமிநாதன், ஆரக்கிள் நிறுவனம் சார்பில் கிருஷ்ணமூர்த்தி கையெழுத்திட்டனர். பேராசிரியர் நாகலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை