உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முதியவர் மீது போக்சோ

முதியவர் மீது போக்சோ

காரைக்குடி; குன்றக்குடியைச் சேர்ந்தவர் செல்வம் 65. இவர் அதே பகுதி 6 வயது சிறுமியை சாக்லேட் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் முதியவர் மீது காரைக்குடி போலீசார் போக்சோவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை