மேலும் செய்திகள்
சிங்கம்புணரியில் மணி மண்டபம் திறப்பு
18 minutes ago
பஸ் படிகளில் பயணித்தால் பெர்மிட் ரத்து: கலெக்டர்
18 minutes ago
நெற்குப்பையில் நுாலக வார விழா
19 minutes ago
குழந்தைகள் தின விழா
21 minutes ago
சிவகங்கை: மாவட்ட குத்துச்சண்டை போட்டியில் வெற்றிபெற்ற சிவகங்கை ஆர்.ஆர்.ஆர்.கே., பள்ளி மாணவ, மாணவிகள் மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவர்களை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜேந்திரன், வட்டார கல்வி அலுவலர்கள் ஜான் சார்லஸ், ஆலிஸ்மேரி ஆகியோர் பாராட்டி, பதக்கங்களை வழங்கினர். தலைமை ஆசிரியர் சுரேஷ் ஜான் தாமஸ், பயிற்சியாளர் சஜீவன் பங்கேற்றனர்.
18 minutes ago
18 minutes ago
19 minutes ago
21 minutes ago