உள்ளூர் செய்திகள்

 கருத்தரங்கு

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை நுண்கலை துறை, நல்லோர் வட்டம் சார்பில் கருத்தரங்கு நடந்தது. அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி தலைமை வகித்தார். திண்டுக்கல் காந்திகிராம பல்கலை கிராம வளர்ச்சி துறை முன்னாள் தலைவர் பாலு, நல்லோர் வட்ட பொறுப்பாளர் ஜனனி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை