உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் மின்விளக்கு சேதத்தால் இருளில் மூழ்கின

சிவகங்கையில் மின்விளக்கு சேதத்தால் இருளில் மூழ்கின

சிவகங்கை: சிவகங்கையில், தொண்டி ரோட்டின் நடுவே பொருத்தியுள்ள மின்கம்பங்களில் விளக்குகள் சேதமடைந்துள்ளதால், இருளில் மூழ்கி கிடக்கின்றன. சிவகங்கை நகராட்சி சார்பில், அரண்மனைவாசல் முதல் தொண்டி ரோடு பாலம் வரை ரோட்டின் நடுவே மின்விளக்கு பொருத்தினர். தொடர்ந்து இவற்றை பராமரிக்காமல் விட்டுவிட்டனர். இதனால், மின்விளக்குகள் சிதிலமடைந்து, இரவில் வெளிச்சம் தராமல் இருளில் மூழ்கியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை