உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தீயணைப்பு துறையின் மாதிரி ஒத்திகை பயிற்சி

தீயணைப்பு துறையின் மாதிரி ஒத்திகை பயிற்சி

சிவகங்கை : புயல், வெள்ளம், பெருமழை மற்றும் தீவிபத்து, சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை இடர்பாடுகளை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் தற்காப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மாதிரி செயல் விளக்க பயிற்சி நடந்தது. பயிற்சியினை சிவகங்கை நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் படை குழுவினரால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை