உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் விதை பரிசோதனை நிலையம்

சிவகங்கையில் விதை பரிசோதனை நிலையம்

சிவகங்கை:சிவகங்கையில் விவசாயிகள் விதை பரிசோதனை நிலையத்தில் விதைகளை பரிசோதனை செய்து கொள்ளலாம் என, விவசாய அலுவலர் உதயகுமார் தெரிவித்தார்.அவர் கூறுகையில்,'' மாவட்ட விவசாயிகளிடமிருந்து பெறப்படும் சான்று விதை மாதிரிகள், ஆய்வாளர் விதை மாதிரிகள் மற்றும் பணிவிதை மாதிரிகள் பகுப்பாய்வு விதை பரிசோதனை நிலையத்தில் செய்யப்படுகிறது. எனவே விவசாயிகள் விதை மாதிரிகளை உரிய விலாசம், விபரங்களுடன் தபால் அல்லது நேரிலோ கொடுத்து பரிசோதனை செய்யலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை