உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாநில போட்டிக்கு மாணவிகள் தேர்வு

மாநில போட்டிக்கு மாணவிகள் தேர்வு

சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கானாடுகாத்தான் முத்தையா சுப்பையா செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாவட்ட கைப்பந்து போட்டியில் 14, 17 வயது பிரிவில் மாநில போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். உடற்கல்வி ஆசிரியர் விமலா, பயிற்சியாளர் ராமச்சந்திரன், மாணவிகளை தலைமையாசிரியர் ஆரோக்கிய ஸ்டெல்லா, செயலர் நாகராஜன், நிர்வாக குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை