உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

காரைக்குடி : காரைக்குடி புதிய டி.எஸ்.பி., யாக பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., யாக பணியாற்றி வந்தார். நேற்று காரைக்குடி புதிய டி.எஸ்.பி., யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி