உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருவள்ளுவர் தினம்

திருவள்ளுவர் தினம்

சிவகங்கை: சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப் பள்ளியில் திருவள்ளுவர் தின விழா தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமையில் நடந்தது. ஆசிரியை ரேவதி வரவேற்றார். ஒன்று முதல் 8 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் வீரசின்னம்மாள், பாண்டியரசி, முத்துலட்சுமி, ஆரோக்கியமேரி, சித்ரா, சாஸ்தா சுந்தரம், அசோக்குமார் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி