உள்ளூர் செய்திகள்

திருவிளக்கு பூஜை

தேவகோட்டை: தேவகோட்டை அரசரடி மகாலிங்க முனீஸ்வரர்,பத்ரகாளியம்மன் கோயிலில் தை இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தன. நேற்று மாலை பெண்கள் அம்மனுக்கு திருவிளக்கேற்றி வழிபட்டனர். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை