உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை

சிங்கம்புணரி, : சிங்கம்புணரி நியூ காலனி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் 65. தச்சு தொழிலாளி. மதுப்பழக்கம் இருந்த நிலையில் நேற்று போதையில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ