உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  உலக தியான தின விழா 

 உலக தியான தின விழா 

சிவகங்கை: சிவகங்கை டி.புதுார் அறிவுத்திருக்கோயிலில் உலக தியான தின விழா நடைபெற்றது. ஆசிரியர் வெற்றிவேந்தன் இறைவணக்கம் பாடினார். பாக்கியலட்சுமி தவம் இயற்றினார். தலைவர் சண்முகநாதன் தலைமை வகித்தார். செயலாளர் ராமநாதன், பேராசிரியர் தினகரன், மகேஸ்வரன், சீனிவாசன், ராஜ்குமார் பங்கேற்றனர்.இன்ஜி., பாண்டிவேல், டாக்டர் மீனாட்சி சிறப்பு வகித்தனர். ஞானஆசிரியர் விருது பெற்ற உதயசங்கரை விழாவில் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை