உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பைக் விபத்தில் இளைஞர் பலி

பைக் விபத்தில் இளைஞர் பலி

காரைக்குடி: காரைக்குடி சுப்ரமணியபுரம் 7வது வீதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் சபரி 19. இவர் புதிய பைக்கில் வலையன் வயலைச் சேர்ந்த சுரேஷ் மகன் குமார் 18 என்பவருடன் மாத்தூரில் இருந்து இலுப்பக்குடி வந்து கொண்டிருந்தார். வளைவில் பைக்கை திருப்ப முயன்ற போது தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த சபரி உயிர் இழந்தார்.குமார் காயத்துடன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி