மேலும் செய்திகள்
பைக்குகள் மோதி 2 வாலிபர்கள் பலி
15-Dec-2025
வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 4 பேர் சாவு
15-Dec-2025
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே நள்ளிரவில் தடுப்புச் சுவர் மீது வேன் மோதிய விபத்துக்குள்ளானது. இதில் ராணி,40, சின்னபாண்டி,40, பாக்கியராஜ்,62, ஞானம்மாள்,60 ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த 7 பேரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
15-Dec-2025
15-Dec-2025