மேலும் செய்திகள்
பெண்ணை கழுத்தை நெரித்து கொன்று நகைகள் கொள்ளை
20-Aug-2024
ஆற்றில் ஆண் சடலம் போலீஸ் விசாரணை
14-Aug-2024
சின்னமனூர்: குச்சனூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் குஞ்சாரம்மாள் 60, இவர் தனியாக வசித்து வந்துள்ளார்.இவரது இரண்டு மகள்கள் பெரியகுளம், சில்லமரத்துபட்டியில் திருமணம் முடித்து அங்கு வசிக்கின்றனர். இந்நிலையில் மூதாட்டி வீட்டிற்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.இறந்து பல நாட்களாகி இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. சின்னமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Aug-2024
14-Aug-2024