மேலும் செய்திகள்
மின் கம்பிகளில் தொங்கும் மட்டைகளால் அபாயம்
16 hour(s) ago
தொழிலாளி தற்கொலை
16 hour(s) ago
வாலிபர் தற்கொலை
16 hour(s) ago
கோயில்களில் சதுர்த்தி வழிபாடு
16 hour(s) ago
தேனி, : தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் இந்திய ஐக்கிய கம்யூ., தேனி மாவட்டக்குழு சார்பில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்புகளுக்கு காரணமான அனைவரையும் கைது செய்யவும், போதைப் பொருட்கள் பயன்பாட்டை தமிழக அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.தேனி தாலுகா செயலாளர் வெள்ளைப்பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வீரையா, மாவட்டக்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாநில துணைச் செயலாளர் விசாகன்,மாவட்ட செயலாளர் பெத்தாட்சி ஆசாத், அபுதாகிர், செல்வன், போத்திராஜ் மற்றும் நகர் ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago