மேலும் செய்திகள்
மது விற்றவர் கைது
13-Feb-2025
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை வாகம்புளி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் அபுதாஹிர் 52. சுதந்திரவீதி பகுதியில் ரூ.8040 மதிப்புள்ள கேரள மாநிலம் லாட்டரி 201 யை விற்பனைக்கு வைத்திருந்தார். தென்கரை போலீசார் அபுதாஹிரை கைது செய்து, லாட்டரி டிக்கெட்டுகளை கைப்பற்றினார்.-
13-Feb-2025