மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவி மாயம்
01-Sep-2024
வெடி விபத்தில் ஒருவர் பலி- 3 பேர் காயம்
24-Aug-2024
கடமலைக்குண்டு : மயிலாடும்பாறை தென்பழனி காலனியைச் சேர்ந்தவர் முருகன் இவரது மகன் வினோத் 14, மயிலாடும்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.செப்.,12 ல் பள்ளி முடித்து வீட்டிற்கு வந்தவர், மாலையில் விளையாட செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.தாயார் வினோதமணி புகாரில் மயிலாடும்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.
01-Sep-2024
24-Aug-2024