உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 12,163 பள்ளி மாணவர்கள் சைக்கிள் வழங்க முடிவு

12,163 பள்ளி மாணவர்கள் சைக்கிள் வழங்க முடிவு

தேனி : மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் 70, உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் 75 என ௧௪௫ பள்ளிகள் உள்ளன. இவற்றில் பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஆண்டு தோறும் சைக்கிள் வழங்கப்படுகிறது. இந்தாண்டு ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 5,643 மாணவர்கள், மாணவிகள் 6,520 பேர் என 12,163 பேருக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ