உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விவசாயிகளுக்கு செயல் விளக்கம்

விவசாயிகளுக்கு செயல் விளக்கம்

கூடலுார்: மதுரை வேளாண் கல்லூரி மாணவி மனிஷா தலைமையில் ஆங்கூர்பாளையம், குள்ளப்பகவுண்டன்பட்டி, உத்தமபுரம் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினர்.தென்னை மரத்தில் பரவும் சிவப்பு பனை அந்துப்பூச்சியை கட்டுப்படுத்த பொறி அமைக்கும் முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை