உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / எலக்ட்ரிக்கல் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

எலக்ட்ரிக்கல் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

தேனி : தேனி தாலுகா அலுவலகம் எதிரே கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச எலக்ட்ரிக்கல் பயிற்சி ஜூலை 10ல் துவங்க உள்ளது.புகைப்படம், ஆதார் நகலுடன் ஜூலை 10க்குள் முன்பதிவு செய்யலாம். விபரங்களுக்கு 95003 14193ல் தொடர்பு கொள்ளலாம் என இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை