உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சமுதாயக்கூடம் கட்ட பூமி பூஜை

சமுதாயக்கூடம் கட்ட பூமி பூஜை

கூடலுார், : கூடலுார் நகராட்சியில் 21 வது வார்டாக உள்ளது லோயர்கேம்ப். இங்குள்ள காலனியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டுவதற்காக பூமி பூஜை நடத்தப்பட்டது. ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் தலைமையில், நகராட்சி தலைவர் பத்மாவதி, தி.மு.க. நகர செயலாளர் லோகந்துரை முன்னிலை வகித்தனர்.நகராட்சி துணைத் தலைவர் காஞ்சனா, நகராட்சி பொறியாளர் பன்னீர், கவுன்சிலர் தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை