உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுமியை பலாத்காரம் செய்தவர் மீது போக்சோ

சிறுமியை பலாத்காரம் செய்தவர் மீது போக்சோ

பெரியகுளம் : பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் 16 வயது சிறுமியிடம், ஆசை வார்த்தை கூறி முத்தையா 23, என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அச் சிறுமியின் பெற்றோர்களை, முத்தையாவின் தயார் பார்வதி, உறவினர் முத்து கணபதி அடித்துள்ளனர். புகாரில் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் பார்வதி, முத்து கணபதி மீது வழக்கு பதிவு செய்து, முத்தையா மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை