உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுமி பலாத்காரம்; ஆட்டோ டிரைவர் கைது

சிறுமி பலாத்காரம்; ஆட்டோ டிரைவர் கைது

மூணாறு: மூணாறு அருகே கல்லார் வட்டையாறு பீச்சாடு பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சஞ்சய்கிருஷ்ணன் 22.இவர் பள்ளி மாணவியான சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தார்.பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதனைஅறிந்த சஞ்சய் கிருஷ்ணன் தமிழகத்திற்கு தப்பிச் செல்ல முயன்றார். அவரை, இன்ஸ்பெக்டர்தலைமையில் போலீசார் மூணாறு பகுதியில் வைத்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை