உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / துாக்கிட்டு தற்கொலை

துாக்கிட்டு தற்கொலை

தேனி : பெரியகுளம் தாலுகா வைகைப்புதுார் பொதுப்பணித்துறை குடியிருப்பு காசிமாயன் 48. இவர் அதிக குடிப்பழக்கத்தால் நுரையீரல் பாதிப்பு இருந்தது. அடிக்க இருமல் வந்தது. இந்நிலையில் விரக்தியில் இருந்தவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். வைகை அணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை