உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரூ.15.50 லட்சத்தில் வளர்ச்சிப் பணி

ரூ.15.50 லட்சத்தில் வளர்ச்சிப் பணி

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம் பிச்சம்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.3.50 லட்சம் மதிப்பில் சமத்துவ சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதே திட்டத்தில் பிச்சம்பட்டி கிழக்கு தெருவில் ரூ.12 லட்சம் மதிப்பில் பேவர்பிளாக் அமைக்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ