உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா

முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா

தேனி: கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கலை, அறிவியல் கல்லுாரியில் இளநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடந்தது. விழாவிற்குசங்க பொதுச்செயலாளர் மகேஷ் தலைமை வகித்தார்.கல்லுாரி செயலர் தாமோதரன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சீனிவாசன், கல்லுாரி பொருளாளர் வாசுதேவன், உடற்கல்வி இயக்குனர் சிவக்குமார் பேசினர். உயர்கல்வியின் முக்கியத்துவம், வேலைவாய்ப்புகள், கல்லுாரி விதிமுறைகள் உள்ளிட்டவை பற்றி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நிகழ்வில் முதலாமாண்டு மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை