உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு

தேனி : தேனி அல்லிநகரம் ஜில்லமண் தெரு மாதவன் 52. இவரது மனைவி ஆனந்தி. இருவரும் நேற்று முன்தினம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலுக்கு வந்து டூவீலரில் வீடு திரும்பினர்.இவர்களை டூவீலரில் இருவர் பின் தொடர்ந்தனர். முத்துதேவன்பட்டி அருகே வந்த போது ஆனந்தி கழுத்தில் அணிந்திருந்த ரூ.67 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை பறித்துச் சென்றனர்.வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை