உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கும்பாபிேஷகத்தில் நகை திருட்டு

கும்பாபிேஷகத்தில் நகை திருட்டு

பெரியகுளம்:தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே முருகமலை நகர் ஈச்சமலை ரோட்டில் மும்மூர்த்தி கோயில் கும்பாபிஷேக விழா பிப்.10ல் நடந்தது. இதில் கூட்ட நெரிசலில் அதே பகுதி ராமசாமி மனைவி யசோதை , சீனிவாசன் மனைவி அமுதா, பன்னீர்செல்வம் மனைவி சரோஜா ஆகியோர் அணிந்திருந்த தலா 3 பவுன் தங்க செயின்கள் என ரூ.4 லட்சம் மதிப்பிலான 9 பவுன் தங்க செயின்களை மர்ம நபர்கள் நுாதன முறையில் திருடிச்சென்றனர். அவர்களை வடகரை எஸ்.ஐ., விக்னேஷ் தலைமையில் தனிப்படையினர் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை