உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தியாகி விஸ்வநாத தாஸ் பிறந்தநாள் விழா

தியாகி விஸ்வநாத தாஸ் பிறந்தநாள் விழா

சின்னமனூர், : தியாகி விஸ்வநாத தாஸ் அவர்களின் 138 வது பிறந்தநாள் விழா நேற்று சின்னமனூரில் கொண்டாடப்பட்டது. மார்க்கையன்கோட்டை ரோட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ குல பொருளாளர் பிச்சையா, மாவட்ட செயலாளர் தனராஜ், கம்பம் நகர் தலைவர் முருகன், சின்னமனூர் தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி