உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கனிமவளம் திருட்டு

கனிமவளம் திருட்டு

பெரியகுளம்; பெரியகுளம் லட்சுமிபுரம் மாவட்ட நீதிமன்றம் அருகே சப்-கலெக்டர் ரஜத்பீடன், (டி.என்47 ஏஆர் 6096) கிராவல் ஏற்றி வந்த மண் லாரியை சோதனையிட்டார். டிரைவர் அனுமதிசீட்டின் தேதி,நேரத்தை திருத்தி கனிமவள கொள்ளை முறைகேட்டில் ஈடுபட்டார். டிரைவர் தப்பினார். தாமரைக்குளம் வி.ஏ.ஓ., அனீஸ் பாத்திமா புகாரில் தென்கரை போலீசார் லாரியை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை