உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விபத்து ஒருவர் பலி

விபத்து ஒருவர் பலி

போடி, : தேவாரம் டி.வி.கே., பள்ளி தெருவை சேர்ந்தவர் விஜயராஜன் 29. இவர் மூன்று நாட்களுக்கு முன்பு போடி அருகே சில்லமரத்துப்பட்டி மெயின் ரோட்டில் டூவீலரில் வேகமாக சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று இருந்தார். போடி தாலுாகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்