உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கலெக்டரிடம் மனு

கலெக்டரிடம் மனு

தேனி : கலெக்டர் அலுவலகத்தில் வான்மீகநாதர் ஈஸ்வரன் கோவில் திருப்பணி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சதிஷ்பாபு தலைமையில் கலெக்டர் ஷஜீவனாவிடம் மனு அளித்தனர். மனுவில், உத்தமபாளையம் மேற்கு கீழக்கூடலுாரில் உள்ள வான்மீகநாதர் ஈஸ்வரன் கோயில் வளாகத்தில் அறக்கட்டளை சார்பில் புதிய சன்னதிகள், பீடம் உள்ளட்டவை அமைத்து தர உள்ளோம். திருப்பணிகள் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்