உள்ளூர் செய்திகள்

ரோடு சேதம்

ஆண்டிபட்டி : கன்னியப்பபிள்ளைபட்டியிலிருந்து ஒக்கரைப்பட்டிக்குஜி.உசிலம்பட்டி வழியாக கண்டமனூர் செல்ல ரோடு வசதி உள்ளது. சமீபத்தில் இந்த ரோடு விரிவாக்கம் செய்துரோட்டின் ஓரங்களில் தேவையான இடங்களில் தடுப்புச் சுவர்அமைக்கப்பட்டது. ஒக்கரைப்பட்டி அருகேஅகலப்படுத்தப்பட்ட ரோட்டின் ஓரத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த ரோட்டை சீரமைக்கவலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ