உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விளையாட்டு போட்டி

விளையாட்டு போட்டி

கடமலைக்குண்டு, : மயிலாடும்பாறையில் சீவில் கருப்பசாமி கோயில் விழாவை முன்னிட்டு இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.1500 மீ., 100 மீ., 200 மீ.,ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், தட்டு எறிதல், பானை உடைத்தல், பாட்டிலில் தண்ணீர் நிரப்பும் போட்டி, பெண்களுக்கான கோலப் போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை