உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரி விடுதியில் மாணவர் தற்கொலை

கல்லுாரி விடுதியில் மாணவர் தற்கொலை

பெரியகுளம்:தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரியில் அந்தமானைச் சேர்ந்த சஞ்சீவிகுமார் மகன் அபிநாயர், 19, முதலாமாண்டு படித்தார். நேற்று காலை, 11:30 மணியளவில் கல்லுாரியில் இருந்து விடுதிக்கு சென்ற அபிநாயர் அங்கு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து பெரியகுளம் டி.எஸ்.பி., குரு வெங்கட்ராஜ் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை