உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலரில் கீழே விழுந்தவர் பலி

டூவீலரில் கீழே விழுந்தவர் பலி

பெரியகுளம் : பெரியகுளம் அருகே சருத்துபட்டி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் 33. பெரியகுளம் தனியார் நிதி நிறுவனத்தில் கலெக் ஷன் ஏஜன்டாக பணிபுரிந்தார்.ஜூலை 16 ல் தேனியில் கலெக் ஷன் முடித்துவிட்டு தேனி பைபாஸ் ரோட்டில் டூவீலரில் பெரியகுளம் செல்லும்போது, லட்சுமிபுரம் அருகே நாய் குறுக்கே சென்றது.இதனால் முத்துக்குமார் நிலைதடுமாறி கீழே விழுந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (ஜூலை 17) இரவு இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்