சித்திரை திருவிழாஅம்மன் வீதி உலா : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணிவரை.ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், தீபாராதனை, காலை 7:00மணி.சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி,சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி, சிறப்பு அலங்காரம்: இரவு 8:00 மணி.சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 6:00 மணி, காலை 7:35 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜை: ஷீரடி அன்னசாய்பாபா கோயில், லட்சுமிபுரம்,தேனி, காலை 6:00 மணி, மாலை 7:00 மணி.சிறப்பு அலங்காரம் : ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில், நாகலாபுரம், காலை 7:30 மணி, சிறப்பு பூஜை மதியம் 12:00மணி, மாலை 6:00 மணி.சொற்பொழிவுநாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர் : கிருஷ்ண சைதன்யதாஸ், ஹரே ராமநாம கீர்த்தனம், காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.பொது'ஜெயித்து காட்டுவோம்' பிளஸ் 2 , இளங்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கான கருத்தரங்கம்: ஓட்டல் தேனி இன்டர்நேஷனல், பழைய பஸ் பஸ் ஸ்டாண்ட் அருகில், தேனி, ஏற்பாடு: மதுரை சுப்பலெக்ஷ்மி லெக்ஷ்மிபதி காலேஜ் ஆப் சயின்ஸ், மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. அனுமதி இலவசம்.சணல் பை தயாரித்தல், டேலி இலவச பயிற்சி, பெண்கள் அழகு கலை பயிற்சி: கனரா வங்கி ஊரக சுயதொழில் பயிற்சி மையம், உழவர் சந்தை எதிரில், தேனி, காலை 9:30 மணி.இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.ஆண்டுவிழா: நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லுாரி, வடபுதுப்பட்டி, தேனி, தலைமை: தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறைத்தலைவர் ராஜமோகன், காலை 10:25 மணி.