உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீரபாண்டி அருகே டூவீலர் திருட்டு

வீரபாண்டி அருகே டூவீலர் திருட்டு

தேனி: வீரபாண்டி உ.அம்மாபட்டி நடுத்தெரு சிலம்பரசன் 39.ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள இவரது டூவீலரை மே 7 ல் இரவில் அப்பகுதியில் உள்ள அண்ணாமலை நகர் அருகே நிறுத்திவிட்டு, கவுமாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்று வந்தார். அப்போது டூவீலர் காணவில்லை.சம்பவம் நடந்து 23 நாட்கள் கழித்து நேற்று வீரபாண்டி எஸ்.ஐ.,யிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து டூவீலரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ