உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பிளஸ் 1 தேர்வில் 13,525 பேர் பங்கேற்பு

பிளஸ் 1 தேர்வில் 13,525 பேர் பங்கேற்பு

தேனி : தேனி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வினை 13,525 பேர் தேர்வு எழுதினர். மாவட்டத்தில் 54 தேர்வு மையங்களில் நேற்று பிளஸ் 1 தேர்வு நடந்தது. தேர்விற்கு 70 பள்ளிகளைச் சேர்ந்த 13,765 மாணவர்கள், 147 தனித்தேர்வர்கள் என 13,912 பேர் தேர்வு எழுத அனுமதிக்கபட்டிருந்தனர். இவர்களில் பள்ளி மாணவர்கள் 13,390பேர், தனித்தேர்வர்கள் 135 பேர் என மொத்தம் 13,525 பேர் தேர்வு எழுதினர். பள்ளி மாணவர்கள் 231 பேர், மாணவிகள் 144 பேர், தனித்தேர்வர்கள் 12 பேர் என 387 பேர் ஆப்சென்ட் ஆகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ