மேலும் செய்திகள்
ஈரோடு, கடம்பூரில் கஞ்சாவைத்திருந்த 4 பேர் கைது
26-Apr-2025
கஞ்சா பறிமுதல்: 5 பேருக்கு 'காப்பு'
20-Apr-2025
போடி: போடி டி.வி.கே.கே., நகர் 7வது தெருவை சேர்ந்தவர்கள் மதிவாணன் 23, ராஜேஷ் குமார் 18, ஜீவா நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரவீன் 18. மூவரும் முந்தல் செல்லும் இரட்டை வாய்க்கால் ரோட்டில் டூவீலரில் சென்று உள்ளனர். வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் டூவீலரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் 4 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து இருந்தது தெரிந்தது. போடி டவுன் போலீசார் மூவரையும் கைது செய்ததோடு, 4 கிலோ கஞ்சா, டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.
26-Apr-2025
20-Apr-2025