உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஒரு ஆண்டில் புகையிலை விற்ற 495 பேர் கைது

ஒரு ஆண்டில் புகையிலை விற்ற 495 பேர் கைது

தேனி ; மாவட்டத்தில் கடந்த 2024 ல் புகையிலை, குட்கா விற்றதாக 447 வழக்குகளில் 495 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3385 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை கைப்பற்றினர்.இவ் வழக்கில் 23 வாகனங்கள் பறிமுதல் செய்தும், 417கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டன. புகையிலை விற்ற கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.91.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை